NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் போட்டிகளுக்கிடையே குடும்பத்தாருடன் பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் போட்டிகளுக்கிடையே குடும்பத்தாருடன் பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள் 
    குடும்பத்தாருடன் வீட்டில் பிராத்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது

    ஐபிஎல் போட்டிகளுக்கிடையே குடும்பத்தாருடன் பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2024
    08:00 am

    செய்தி முன்னோட்டம்

    தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதியதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    இதன்மூலம் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை இந்த அணி பதிவு செய்துள்ளது.

    முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகி, MI அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற ஹர்திக் பாண்டியா, ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை கருத்துகளையும், அரங்கத்தில் பலத்த ஆர்பாட்டத்தையும் சந்தித்துவருகிறார்.

    கூடுதலாக அணியின் தொடர் தோல்வி அவரை துவழச்செய்தது.

    இதற்கிடையே போட்டிக்கு முன்னர், குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபாட்டார், ஹர்திக். தொடர்ந்து MI அணி வெற்றி பெறவே, தற்போது பாண்டியா சகோதரர்கள், தங்கள் வீட்டிலேயே பஜனை நடத்தி இறைவனை வழிபட்டுள்ளனர்.

    embed

    பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள்

    Hardik and Krunal Pandya join in singing at a kirtan with their family. 🎶 #Bollywood #HardikPandya #KrunalPandya #FilmyApe pic.twitter.com/CvzNe8UPz2— Filmyape (@Filmyape) April 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹர்திக் பாண்டியா
    மும்பை இந்தியன்ஸ்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    ஹர்திக் பாண்டியா

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று இந்திய கிரிக்கெட் அணி
    ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு இந்திய கிரிக்கெட் அணி
    Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்! சென்னை
    பிபிகேஎஸ் vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    ஐபிஎல்லில் 19வது அரைசதம், 2,900+ ரன்கள்! புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் 200+ ஸ்கோரை தொடர்ச்சியாக 2 முறை சேஸ் செய்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025