கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளுக்கான மாஸ்கோட் (Mascot) உருவம் மற்றும் லோகோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
குளிர்கால விளையாட்டு ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குளிர்கால விளையாட்டுப் போட்டி, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்தில் பிப்ரவரி 2 முதல் 6 வரை நடைபெறுகிறது.
இதன் இரண்டாவது பிரிவு, ஜம்மு & காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் பிப்ரவரி 21 முதல் 25 வரை நடைபெறும்.
Khelo India Winter Games 2024 -இந்த புதிய மாஸ்கோட், லடாக்கில் 'ஷீன்-இ ஷீ' அல்லது ஷான் என பெயரிடப்பட்ட பனிச்சிறுத்தையின் உருவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட லோகோவில் விளையாட்டு நடைபெறும் இடமான லே, சான்ஸ்பாவில் உள்ள ஒரு மலையில் தர்மசக்கரம் இடம்பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024
#KheloIndia Winter Games 2024 #mascot, snow leopard named ‘Sheen-e She’ or Shan unveiled
— DD News (@DDNewslive) January 31, 2024
Union Minister @ianuragthakur to inaugurate the opening ceremony of the games at the NDS stadium, Leh on February 2@YASMinistry @kheloindia @Media_SAI @OfficeOfLGJandK pic.twitter.com/SbOaQBFLNY