Page Loader
ஐபிஎல் 2025 கேகேஆர்vsஜிடி: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு

ஐபிஎல் 2025 கேகேஆர்vsஜிடி: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 21, 2025
07:11 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) நடைபெறும் 39வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ஜிடி: சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் டெவாடியா, வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ். கேகேஆர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்