
ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை கிழமை (மே 22) நடைபெறும் 64வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஜிடி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எல்எஸ்ஜி: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், அவேஷ் கான், வில்லியம் ஒரூர்கே.
ஜிடி: ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#ShubmanGill won the toss & #GujaratTitans will bowl first!
— Star Sports (@StarSportsIndia) May 22, 2025
Will fielding first add to their advantage as they look to solidify their Top 2 position? 🤔
Here's a look at the Playing XIs 📝#GT 👉 Unchanged#LSG 👉 Akash Singh, Himmat Singh & Shahbaz Ahmed come in!
Watch the… pic.twitter.com/01xfnw1SQy