NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு
    அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கம்பிர் இதனை பகிர்ந்து கொண்டார்

    இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    11:24 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், இது தனது தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த கவுரவம் என்றும் கூறியுள்ளார்.

    அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கம்பிர் இதனை பகிர்ந்து கொண்டார்.

    இந்திய மூத்த ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக IndiaToday.in ஏற்கனவே கணித்துள்ளது.

    தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அப்பதவிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

    தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 27 உடன் முடிவடைந்த நிலையில், இப்பதவிக்கு யாரை தேர்வு செய்யவுள்ளது பிசிசிஐ என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு

    #GautamGambhir, who was a key member of the Indian team that won the 2007 World T20 and the 2011 ODI World Cup, was praised for his recent success with the #KKR.

    Read here: https://t.co/yEdiNepr9r#T20WorldCup2024 pic.twitter.com/j91vP3752V

    — The Federal (@TheFederal_News) June 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ராகுல் டிராவிட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி

    இந்திய அணி

    ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    சவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்

    கிரிக்கெட்

    ஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ் ஐசிசி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் கிரிக்கெட் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு? இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    ராகுல் டிராவிட்

    மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று டெஸ்ட் கிரிக்கெட்
    பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணி
    ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில் ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025