NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்

    இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 325 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.

    பெரும்பாலான இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இன்டீஸின் பேட்டர்களை தடுத்து நிறுத்த போராடினாலும், அது எதுவும் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சாம் கரண் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார்.

    யார்க்கர்களை சிறப்பாக வீசும் திறன் மற்றும் நெருக்கடியான ஓவர்களில் மெதுவாக பந்து வீசும் திறன் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற சாம் கரணின் பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து நொறுக்கியதை அந்த அணி வீரர்களே எதிர்பார்க்கவில்லை.

    Sam Curran becomes most expensive ODI Bowling stats

    ஸ்டீவ் ஹார்மிசன் மற்றும் கிறிஸ் ஜோர்டானை பின்னுக்குத் தள்ளிய சாம் கரண்

    மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    அவர் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9.5 ஓவர்கள் பந்துவீசி 10 என்ற அதிகபட்ச எகானமியுடன் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 98 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

    முன்னதாக, இங்கிலாந்து அணியில் ஸ்டீவ் ஹார்மிசன் (0/97 எதிராக இலங்கை) மற்றும் கிறிஸ் ஜோர்டான் (1/97 எதிராக நியூசிலாந்து) ஆகியோர் இந்த மோசமான சாதனையை தங்கள் வசம் வைத்திருந்த நிலையில், அதை தற்போது சாம் கரண் முறியடித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    கமல்ஹாசன்- மணிரத்னத்தின் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைப்பு கமல்ஹாசன்
    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    ஆஷஸ் தொடரில் நடந்த அவமானம்; பீர் குடிக்காதது குறித்து ஸ்டீவ் ஸ்மித் வருத்தம் ஆஷஸ் 2023
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட்
    ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக கிறிஸ் வோக்ஸ் தேர்வு ஐசிசி
    ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்; வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் மூன்றெழுத்து ரியாக்சன் ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் கிரிக்கெட்

    INDvsAUS: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா இந்தியா
    INDvsAUS: ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா இந்தியா
    INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா இந்தியா
    ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 சிக்சர் அடித்த முதல் அணி; இந்தியா வரலாற்றுச் சாதனை இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ருதுராஜ் சதம்; ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் இலக்கு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இதே நாளில் அன்று : டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரராக 1,000 ரன்கள் எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த தினம் சச்சின் டெண்டுல்கர்
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி இந்தியா vs ஆஸ்திரேலியா
    IPL 2024 : ஏலத்தில் யாரை கைப்பற்ற விரும்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்? ஒரு விரிவான அலசல் சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட் செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்  சாம்பியன்ஸ் டிராபி
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆறு வீரர்களை அணியிலிருந்து விடுவித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    2024 முதல் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கும் வருகிறது ஐபிஎல் ஐபிஎல்
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025