NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 40 வீரர்கள்; பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழுமையான பட்டியல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    40 வீரர்கள்; பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழுமையான பட்டியல்
    பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழுமையான பட்டியல்

    40 வீரர்கள்; பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழுமையான பட்டியல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 27, 2025
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    பாரத ரத்னா, பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளுக்குப் பிறகு பத்மஸ்ரீ இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருது ஆகும்.

    2 ஜனவரி 1954 இல் தொடங்கப்பட்ட பத்மஸ்ரீ கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், நடிப்பு, மருத்துவம், சமூக சேவை மற்றும் பொது விவகாரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்குவதற்காக வழங்கப்படுகிறது.

    இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) விருதை அறிவிக்கிறது.

    கிரிக்கெட் வீரர்கள்

    பத்மஸ்ரீ விருது வென்ற கிரிக்கெட் வீரர்கள்

    இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதைப் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் சமீபத்தில் நுழைந்தார்.

    இது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த மரியாதை கிடைத்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விஜய் ஹசாரே 1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.

    அதன்பிறகு, 3 கிரிக்கெட் வீராங்கனைகள் உட்பட 36 கிரிக்கெட்டர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழு பட்டியலைப் பார்ப்போம்.

    வீரர்கள் பட்டியல்

    பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழு பட்டியல் 

    விஜய் ஹசாரே (1960), ஜாசு படேல் (1960), நாரி காண்ட்ராக்டர் (1962), பாலி உம்ரிகர் (1962), சையத் முஷ்டாக் அலி (1963) எம்.ஜே.கோபாலன் (1964) டி.பி.தியோதர் (1965), மன்சூர் அலிகான் பட்டோடி (1967), சந்து போர்டே (1969), பிஷன்சிங் பேடி (1970), இ.ஏ.எஸ்.பிரசன்னா (1970), குண்டப்பா விஸ்வநாத் (1971), பி.எஸ்.சந்திரசேகர் (1972), அஜித் வடேகர் (1972), ஃபரோக் என்ஜினியர் (1973), பங்கஜ் ராய் (1975), சையத் கிர்மானி (1982), கபில்தேவ் (1982), சுனி கோஸ்வாமி (1984), முகமது ஷாஹித் (1986), திலீப் வெங்சர்க்கார் (1987).

    வீரர்கள் பட்டியல்

    பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழு பட்டியல் (தொடர்ச்சி)

    முகமது அசாருதீன் (1988), சச்சின் டெண்டுல்கர் (1999), டயானா எடுல்ஜி (2002), ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன் (2003), ராகுல் டிராவிட் (2004), சவுரவ் கங்குலி (2004), அனில் கும்ப்ளே (2005), எம்எஸ் தோனி (2009), ஹர்பஜன் சிங் (2009), வீரேந்திர சேவாக் (2010), விவிஎஸ் லக்ஷ்மன் (2011), ஜூலன் கோஸ்வாமி (2012), யுவராஜ் சிங் (2014), மிதாலி ராஜ் (2015), விராட் கோலி (2017), கவுதம் காம்பிர் (2019), ஜாகீர் கான் (2020), குர்சரண் சிங் (2023), ரவிச்சந்திரன் அஸ்வின் (2025).

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பத்மஸ்ரீ விருது
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    அஸ்வின் ரவிச்சந்திரன்

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    பத்மஸ்ரீ விருது

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு திரௌபதி முர்மு
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! திரௌபதி முர்மு
    பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது! இந்தியா
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் திரௌபதி முர்மு

    கிரிக்கெட்

    விஜய் ஹசாரே டிராபி: நாக் அவுட் கட்டத்தில் இருந்து வெளியேறினார் கேஎல் ராகுல் கே.எல்.ராகுல்
    ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் விரைவில் விவாதிக்கப்படும்: விவரங்கள் ரோஹித் ஷர்மா
    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    இந்தி தேசிய மொழி கிடையாது; கல்லூரி விழாவில் உரையாற்றிய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பேச்சு அஸ்வின் ரவிச்சந்திரன்

    கிரிக்கெட் செய்திகள்

    கவுதம் காம்பிர் தன்னையும் குடும்பத்தையும் துன்புறுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு கவுதம் காம்பிர்
    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை ஸ்மிருதி மந்தனா
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலை சேர்க்க முடிவு; தேர்வுக்குழுவின் திட்டம் என்ன? கே.எல்.ராகுல்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    IPL 2024 : இந்த தமிழக வீரருக்கு ஏலத்தில் ஜாக்பாட் நிச்சயம்; அஸ்வின் ரவிச்சந்திரன் கணிப்பு ஐபிஎல் 2024
    கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா; அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் ஐசிசி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025