NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    விளையாட்டு

    இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 23, 2023, 11:12 am 1 நிமிட வாசிப்பு
    இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூத்த ஆல்-ரவுண்டர்களான க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தங்கள் காயங்களில் இருந்து மீண்டுள்ள நிலையில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜூன் 2022இல் தனது கடைசி போட்டியில் விளையாடிய ஜே ரிச்சர்ட்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட் அணியில் சேர்க்கப்படவில்லை. டேவிட் வார்னரும் காயத்தால் தற்போது ஆஸ்திரேலியா திரும்பியுள்ள நிலையில், ஒருநாள் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்க உள்ள நிலையில், இந்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்

    SQUAD: Glenn Maxwell and Mitch Marsh are set to return to Australian colours for the three-match ODI series against India in March pic.twitter.com/tSePIVUQ0W

    — Cricket Australia (@CricketAus) February 23, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்? கவலையில் சிஎஸ்கே! ஐபிஎல் 2023
    மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா? மகளிர் டி20 உலகக் கோப்பை
    இந்தியாவில் உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்! ஒருநாள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்! மகளிர் ஐபிஎல்

    ஒருநாள் கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ரஞ்சி டிராபி நாயகன் உனத்கட்டுக்கு இடம்! கிரிக்கெட்
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : வங்கதேச அணி வீரர்கள் பட்டியல் வெளியானது! கிரிக்கெட்
    தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகள்! தத்தளிக்கும் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து! இங்கிலாந்து
    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா! ஒருநாள் தரவரிசை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023