NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
    ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

    ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3-நிலை தனிநபர் பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

    இந்திய வீராங்கனை சிஃப்ட் கவுர் சாம்ரா தனது இறுதி ஷாட்டில் சீன துப்பாக்கி சுடும் வீராங்கனை ஜாங் கியோங்யூவை விட 8.9 என்ற புள்ளிகள் முன்னிலை பெற்று தங்கம் வென்றார்.

    சாம்ரா 469.6 புள்ளிகளை பெற்று உலக சாதனையும் படைத்தார். சீன வீராங்கனை ஜாங் 462.3 புள்ளிகளை பெற்று வெள்ளியும், சௌக்சே 451.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

    India clinces gold in asian games shooting

    துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து பதக்கம் வென்ற இந்தியா

    முன்னதாக, பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் குழு போட்டியில் மனினி கௌசிக் உடன் சாம்ரா மற்றும் சௌக்சி இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இதற்கிடையே, 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் மனு பாஹர், ரிதம் சங்வான், இஷா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

    மேலும், ஆடவர் டிங்கி ஐஎல்சிஏ 7 பாய்மரப் படகு போட்டியில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

    இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா தற்போது 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    துப்பாக்கிச் சுடுதல்
    இந்திய அணி
    இந்தியா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    Sports Round Up : இந்திய பேட்மிண்டன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    'பெருமை மிகு தருணம்' : இந்திய ஹாக்கி வீரர் கிருஷன் பதக் நெகிழ்ச்சி இந்திய ஹாக்கி அணி
    Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் இந்திய அணி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி நிச்சயம்; நீரஜ் சோப்ரா நம்பிக்கை நீரஜ் சோப்ரா

    துப்பாக்கிச் சுடுதல்

    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி! சென்னை
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! இந்தியா
    உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன் சீனா

    இந்திய அணி

    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய படகோட்டி அணி அறிவிப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆடவர் வில்வித்தை ரிகர்வ் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீரர் பார்த் சலுன்கே சாதனை வில்வித்தை
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா பளுதூக்குதல்
    உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 : மீராபாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு பளுதூக்குதல்

    இந்தியா

    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது? தேர்தல்
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? கிரிக்கெட்
    வீடியோ: வேலூரில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பர்தா அணிந்து நடனமாடிய நபர் கைது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025