NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்
    ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி

    ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 01, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளியை வென்றனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், ஆடவர் ட்ராப் டீம் நிகழ்வில் கினான் செனாய், ஜோரவர் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    மகளிர் ட்ராப் டீம் போட்டியில் மனிஷா கீர், ராஜேஸ்வரி குமாரி மற்றும் ப்ரீத்தி ரஜக் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளி வென்றது.

    முன்னதாக அதிதி அசோக் கோல்ஃப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி வென்று வரலாறு படைத்தார்.

    இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாளை இந்தியா சிறப்புடன் தொடங்கியுள்ளது.

    India dominates in Asian Games Shooting

    ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஆதிக்கம்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தற்போது வரை 21 பதக்கங்களை துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் பெற்றுள்ளது.

    இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். மேலும் 7 தங்கங்களில் 5 தங்க பதக்கங்கள் அணி நிகழ்வில் பெற்றதாகும்.

    ஒட்டுமொத்தமாக இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 41 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

    இதில் 11 தங்கங்கள், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

    மேலும் 11 தங்களில் துப்பாக்கிச் சுடுதலில் பெற்ற 7 தங்கம் தவிர, கிரிக்கெட், டென்னிஸ், குதிரையேற்றம் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    துப்பாக்கிச் சுடுதல்
    இந்திய அணி
    இந்தியா

    சமீபத்திய

    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    சீனாவிற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் விவகாரத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இந்தியா இந்தியா
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட்
    Asian Games 2023: முதல் நாளிலேயே பதக்க வேட்டையைத் தொடங்கிய இந்தியா சீனா
    Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம் ஹாக்கி போட்டி

    துப்பாக்கிச் சுடுதல்

    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி! சென்னை
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! இந்தியா
    உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன் சீனா

    இந்திய அணி

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா பளுதூக்குதல்
    உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 : மீராபாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு பளுதூக்குதல்
    பிபா உலக தரவரிசையில் நான்கு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்ற இந்திய கால்பந்து அணி கால்பந்து
    மைதானத்தில் நடுவருடன் மோதல்; ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ் மகளிர் கிரிக்கெட்

    இந்தியா

    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி நரேந்திர மோடி
    ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025