Page Loader
MSI Pulse GL66 கேமிங் லேப்டப் - ப்ளிப்கார்டில் 26,000 தள்ளுபடியில் கிடைக்கிறது!
MSI பல்ஸ் GL66 இரண்டு வருட ON-சைட் உத்தரவாதத்துடன் வருகிறது

MSI Pulse GL66 கேமிங் லேப்டப் - ப்ளிப்கார்டில் 26,000 தள்ளுபடியில் கிடைக்கிறது!

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

MSI நிறுவனமானது சிறந்த கேமிங் லேப்டாப் ஆன GL66-ஐ வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்பிற்கு சிறந்த தள்ளுபடி ஆஃபர்களை ப்ளிப்கார்ட் நிறுவனம் வழங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் MSI பல்ஸ் GL66 அசல் விலை ரூ. 1,39,990 ஆகும். ஆனால் தள்ளுபடியில் ரூ. 1,13,990 விலையில் கிடைக்கிறது. அதாவது 26,000 ரூபாய் தள்ளுபடியைப் பெறுகிறது. இதில் கூடுதலாக, வாங்குபவர்களுக்கு ரூ.16, 300 தள்ளுபடியில் DBS வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 750 தள்ளுபடியும் கிடைக்கிறது. அம்சங்கள் MSI Pulse GL66 11-ஜெனரேஷன் லேப்டாப் ஆகும். இதில் Intel Core i7-11800H பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 6GB NVIDIA GeForce RTX 3060 GPU, 16GB DDR4 ரேம் மற்றும் 512GB SSD கொண்டுள்ளது. விண்டோஸ் 10 இல் இயங்கும்.

ட்விட்டர் அஞ்சல்

msi கேமிங் லேப்டப் குறைந்த விலையில் ப்ளிப்கார்டில் கிடைக்கிறது