உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்!
உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்!
எழுதியவர்
Siranjeevi
Mar 23, 2023, 05:05 pm
AI செயற்கை நுண்ணறிவானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல விஷயங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த AI-ற்கு போட்டிகளும் அதிகரித்துவிட்டன. சாட்ஜிபிடி, பிங்க், கூகுள் பார்ட் பல போட்டிகள் உள்ளது. இந்நிலையில், AI பயன்படுத்தி உக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் பரஸ்பரம் ஏற்படும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒன்றாக சமையல் செய்து சாப்பிடுவது, கடற்கரையில் விளையாடுவது என புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நண்பர்களாக வலம் வரும் தலைவர்கள் - வைரலாகும் AI புகைப்படங்கள்
இந்த காலவரிசையைப் பகிரவும்