
பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 120 நாட்களுக்குள் 125 நகரங்களில் 5ஜி சேவை கிடைத்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட 5ஜி ஆய்வகங்கள் இந்தியாவில் வரும் ஆண்டுகளில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 6ஜி சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் தொடங்கி வைத்தார்.
இதனால், மாதந்தோறும் 800 கோடி UPI பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுவதாகவும், 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தொகை மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும் மோடி தெரிவித்தார்.
எனவே, 2030க்குள் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது
Listen to #Spotlight:
— All India Radio News (@airnewsalerts) March 23, 2023
Discussion: Bharat 6G Vision: Telecom Technology to empower people
Expert: Satya Narain Gupta, Ex Principal Advisor, @TRAI
📻On FM GOLD News On AIR App at🕘9.15 PM.
Also on: https://t.co/VZM70Fooq6
Stay Tuned | @GoI_MeitY | @MIB_India pic.twitter.com/9xFA3R5SeM