NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு?
    தங்கம் விலை இன்று மார்ச் 03 இல் சற்று சரிவை சந்தித்துள்ளது

    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு?

    எழுதியவர் Siranjeevi
    Mar 03, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

    ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது.

    இந்த நிலையில், இன்றைய நாள் மார்ச் 03 ஆம் தேதிபடி, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 3 குறைந்து இன்று 5602 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    அதேபோல், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 24 ரூபாய் வரை குறைந்து 44,816 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தங்கம் விலை

    தங்கம் விலையானது இன்றைய நாளில் சரிவு - விலை என்ன?

    அதுவே, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து 5240 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 24 ரூபாய் வரை குறைந்து 41,920 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளியின் விலை

    வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. கிராம் வெள்ளி ரூ.70 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.

    இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    வணிக செய்தி
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; வணிக புதுப்பிப்பு
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; வணிக செய்தி
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்

    இந்தியா

    நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் பாஜக
    இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர் உலகம்
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மதுரை
    தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம் தொழில்நுட்பம்

    வணிக செய்தி

    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் இந்தியா
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம் ரஷ்யா
    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா? சீனா
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்

    வணிக புதுப்பிப்பு

    16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்! வணிக செய்தி
    தொடர்ந்து இரண்டாவது நாளில் தங்கம் விலை சரிவு! வாங்க சரியான நேரம்; வணிக செய்தி
    மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் வணிக செய்தி
    2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு; வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025