NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள்
    தங்கம் விலை இன்று மார்ச் 02இல் மீண்டும் அதிகரித்துள்ளது

    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள்

    எழுதியவர் Siranjeevi
    Mar 02, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

    ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது.

    இந்த நிலையில், இன்றைய நாள் மார்ச் 02 ஆம் தேதிபடி, அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8 அதிகரித்து 5,243 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 64 ரூபாய் வரை அதிகரித்து 41, 944 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் அதிகரிப்பு - இன்றைய விலை இங்கே

    மேலும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8 அதிகரித்து இன்று 5605 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    அதேபோன்று, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 64 ரூபாய் வரை அதிகரித்து 44,840 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளியின் விலை

    வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.

    இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    வணிக செய்தி
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; வணிக புதுப்பிப்பு
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; வணிக செய்தி
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    இந்தியா

    பிப்ரவரி 27க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! தெற்கு ரயில்வே
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி
    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் ஜியோ

    வணிக செய்தி

    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் இந்தியா
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம் ரஷ்யா
    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா? சீனா
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்

    வணிக புதுப்பிப்பு

    16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்! வணிக செய்தி
    தொடர்ந்து இரண்டாவது நாளில் தங்கம் விலை சரிவு! வாங்க சரியான நேரம்; வணிக செய்தி
    மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் வணிக செய்தி
    2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு; வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025