NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 2024-ல் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பு கூறுவது இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024-ல் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பு கூறுவது இதுதான்
    2024-ல் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பு கூறுவது இதுதான்

    2024-ல் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பு கூறுவது இதுதான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 08, 2023
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட பாபா வாங்கா கூறியவற்றில் 85% அளவு அதேபோல நடப்பதால், அவரின் கூற்றிற்கு எப்போதும் எதிர்பார்ப்பு உள்ளது.

    அவர் கூறுவது ஏறத்தாழ அப்படியே நடப்பதால், வருடந்தோறும் அவர் என்ன கணித்துள்ளார் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு.

    1996ம் ஆண்டு பாபா வாங்கா காலமானார்.

    இருப்பினும், அவர் மரணிப்பதற்கு முன்னர், அடுத்து இந்த உலகத்தில் நடக்குவுள்ள பேரழிவுகள் மற்றும் ஆண்டுதோறும் நடக்கவுள்ள மாற்றங்களை பற்றி கணித்துள்ளார்.

    உதாரணமாக, அமெரிக்காவின் ட்வின் டவர் மீதான தாக்குதல், அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார், 2016ம் ஆண்டு ISIS என்னும் இயக்கம் வலிமை பெறும் என்பது மட்டுமின்றி பெருந்தொற்று உலகெங்கும் பரவும் என்பது வரை கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    card 2

    2024ஆம் ஆண்டு என்ன நடக்கவுள்ளது?

    2024 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அடுத்தாண்டு பற்றி பாபா வாங்கா என்ன தெரிவித்துள்ளார் என்பதை பார்ப்போம்.

    அவரின் கணிப்பு படி, அடுத்த ஆண்டு உலகம் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக் கூடும்.

    இதனால், உலகப் பொருளாதாரத்தில் பெருத்த அடி வாங்கும். உலகின் மிகப்பெரிய நாடு ஒன்று, 2024 இல் உயிரியல் ஆயுதங்களை சோதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அப்படி நடந்தால், அந்த பகுதியை சுற்றியுள்ள மண், மக்கள், மரங்கள், தாவரங்கள், விலங்குகள், நீர் போன்றவற்றில் பேரழிவு நிகழும் என எச்சரித்துள்ளார்.

    புவி வெப்பமடைதலால், பொதுவாக எதிர்வினைகள் நிகழக்கூடும் எனவும், முக்கியமாக, ரஷ்ய அதிபர் புடின் சதியால் கொல்லப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி

    உலகம்

    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா
    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் அமெரிக்கா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான் திரைப்படம் கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025