NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்!
    சுற்றுசூழல் நட்பு பர்னிச்சர்களை உபயோகிப்பீர்!

    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 30, 2023
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    ஈக்கோ பிரென்ட்லி தளபாடங்கள் (பர்னிச்சர்கள்), சுற்றுச்சூழலில் குறைந்தபட்ச எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. இதே போல, ஈக்கோ பிரென்ட்லி (சுற்றுச்சூழல் நட்பு) பர்னிச்சர்கள் உபயோகியோகிப்பதனால் ஏற்படும் வேறு சில நன்மைகளையும் நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்:

    காடுகள் அழிப்பை தடுக்கிறது: விலை உயர்ந்த மர பர்னிச்சர்கள் அதிகம் வாங்கும் போது, காடுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. "சுற்றுச்சூழலுக்கு உகந்த பர்னிச்சர்கள், இயற்கை வளங்களின் மீதான தாக்கத்தை குறைக்கும் விதத்தில் மூலப்பொருட்களைப் பயன்படுத்துகிறது" என்கிறார், இந்தோ இன்னோவேஷன்ஸ் எம்.டி., ஆஷிஷ் அகர்வால்.

    உங்கள் உடலுக்கு நல்லது: மரபர்னிச்சர்கள் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படும் இரசாயனங்கள் ஒரு சிலருக்கு எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

    சுற்றுசூழல் பாதுகாப்பு

    உடலுக்கு தீங்கு விளைவிக்காத 'ஈக்கோ ஃபிரெண்ட்லி' பர்னிச்சர்

    "அதிகமான மக்கள், கையால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பர்னிச்சரை வாங்கத் தொடங்குவதால், இரசாயனங்கள் மற்றும் மாசு குறையும். மறுபுறம், இது மக்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்" என சரப் பர்னிச்சர் நிறுவனர் ரகுநந்தன் சரப் கூறுகிறார்.

    மலிவான விலை: சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபர்னிச்சர், மற்ற ஃபர்னிச்சர் வகைகளை விட மிகவும் மலிவு. அதற்கு காரணம், அவை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை, அதனால், உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை குறைகிறது.

    சுற்றுச்சூழலில் குறைந்தபட்ச தாக்கம்: இத்தகைய மறுசுழற்சி செய்யப்பட்ட தளபாடங்கள் (பர்னிச்சர்), பொதுவாக, மறுசுழற்சி செய்யப்பட்ட மரம், இயற்கை துணிகள் அல்லது காயலான் கடை சாமான்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், இயற்கை மீது குறைந்த அளவே எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுச்சூழல்
    ஆரோக்கியம்
    மன ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்

    ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் மன ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு

    மன ஆரோக்கியம்

    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன அழுத்தம்
    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் சரும பராமரிப்பு
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு
    தனியே பயணம் செய்யும் பெண்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் டிப்ஸ் இங்கே! வாழ்க்கை

    உடல் ஆரோக்கியம்

    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது சரும பராமரிப்பு
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025