NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு

    கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    ரோடோமைன்-பி இரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாயை விற்பனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

    பஞ்சுமிட்டாய் மற்றும் 'கோபி மஞ்சூரியன்' ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ரோடமைன்-பிக்கு கர்நாடக சுகாதாரத் துறை இன்று தடை விதித்தது.

    ரோடமைன்-பி என்பது உணவுக்கு தூக்கலான வண்ணத்தை கொடுக்கும் ஒரு இரசாயனமாகும்.

    ரோடமைன்-பி மற்றும் அந்த இரசாயனம் கலந்த உணவு பொருட்களுக்கு எதிராக ஏற்கனவே சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை கர்நாடகா தடை செய்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி சாயம் கலந்த பஞ்சுமிட்டாய் மற்றும் வண்ணக் கலவையுடன் கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

    இந்தியா 

    தென் மாநிலங்களில் ரோடோமைன்-பி ரசாயனத்திற்கு தடை 

    அந்த இரசாயனம் புற்றுநோயை உண்டாக்க வல்லது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, பஞ்சு மிட்டாய் விற்பனை சமீபத்தில் புதுச்சேரியில் தடை செய்யப்பட்டது.

    சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களிலும் ரோடமைன்-பி ரசாயனம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது பஞ்சுமிட்டாய் மற்றும் 'கோபி மஞ்சூரியன்' ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ரோடமைன்-பிக்கு கர்நாடக சுகாதாரத் துறை இன்று தடை விதித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுகாதாரத் துறை
    கர்நாடகா

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    சுகாதாரத் துறை

    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி இந்தியா
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை  தமிழ்நாடு
    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா

    கர்நாடகா

    கர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை தேர்வு
    காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு  குடிநீர்
    காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு  கன்னட படங்கள்
    ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை தற்கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025