NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இரவு நேரத்தில் ஏற்படும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதை டிரை பண்ணுங்க
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரவு நேரத்தில் ஏற்படும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதை டிரை பண்ணுங்க
    இரவு நேரத்தில் ஏற்படும் இருமலை குறைப்பதற்கான டிப்ஸ்

    இரவு நேரத்தில் ஏற்படும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதை டிரை பண்ணுங்க

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2025
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சளி மற்றும் காய்ச்சல் அவ்வப்போது வரும் சிறிய பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், இரவில் ஏற்படும் தொடர்ச்சியான இருமல், தொண்டை எரிச்சல் காரணமாக தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்.

    தொடர்ச்சியான இருமல் சுவாசத்தை கடினமாக்குகிறது மற்றும் தொண்டை எரிச்சலை மோசமாக்குகிறது.

    இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இருப்பினும், பல இயற்கை வைத்தியங்கள் இந்த அறிகுறிகளைப் போக்கவும், நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

    அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற இஞ்சி, இருமல் நிவாரணத்திற்கு ஒரு சிறந்த தீர்வாகும்.

    சூடான நீரில் 20-30 கிராம் புதிய அல்லது உலர்ந்த இஞ்சியை தேன் அல்லது எலுமிச்சை சாறுடன் சேர்த்து தயாரித்த இஞ்சி டீ குடிப்பது, வறட்டு இருமலைத் தணிக்கும்.

    தீர்வுகள்

    இருமலுக்கான தீர்வுகள்

    அதிமதுரம் வேரில் தொண்டை எரிச்சலைக் குறைக்க உதவும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

    அதிமதுரம் தேநீர் வடிவில் இதை உட்கொள்வது இருமல் மற்றும் தொண்டை அசௌகரியத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும்.

    மற்றொரு பயனுள்ள தீர்வு யூகலிப்டஸ் எண்ணெய். யூகலிப்டஸ் எண்ணெய் கலந்த சூடான நீரில் ஆவி பிடிப்பது இருமல் அறிகுறிகளைக் குறைக்கும்.

    சூடான நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்ப்பது சளியை தளர்த்தி, வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

    கூடுதலாக, தொண்டை மற்றும் மார்பில் யூகலிப்டஸ் எண்ணெயை லேசாகப் பூசுவது எரிச்சலை மேலும் தணிக்கும்.

    உப்பு நீர்

    உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்

    சூடான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, இருமலைத் தூண்டும் தொண்டை சளி வறண்டு போவதைத் தடுக்கலாம்.

    இந்த எளிய தீர்வு ஒவ்வாமை மற்றும் மாசுபடுத்திகளை அழிக்க உதவுகிறது, எரிச்சலைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

    இந்த இயற்கை சிகிச்சைகளை இணைப்பதன் மூலம், ஒருவர் இரவு நேர இருமலை திறம்படக் குறைத்து, மிகவும் வசதியான, அமைதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியும்.

    மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவானையே. தீவிர உடல்நல பிரச்சினைகள் இருந்தால் முறையான மருத்துவரை அணுக வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியம்
    ஆரோக்கிய குறிப்புகள்
    உடல் நலம்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆரோக்கியம்

    குளிர்காலத்தில் வயதான ஆண்களிடையே அதிகரிக்கும் புரோஸ்டேட் ஆரோக்கிய கவலைகள்; தடுப்பது எப்படி? குளிர்கால பராமரிப்பு
    நாட்டு சர்க்கரை உண்மையில் ஆரோக்கியமானதா? உண்மையை தெரிந்து கொள்வோம்! ஆரோக்கியமான உணவு
    நீங்கள் குளிர்காலத்தில் சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கும் நபரா? இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் குளிர்கால பராமரிப்பு
    குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குளிர்கால பராமரிப்பு

    ஆரோக்கிய குறிப்புகள்

    உப்பில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா? அவற்றின் பயன்பாடு இதுதான் உணவு குறிப்புகள்
    குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழம்; இதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா! குளிர்கால பராமரிப்பு
    குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் குளிர்கால பராமரிப்பு
    சர்க்கரைவள்ளிக் கிழங்கு: ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பர் உணவு ஆரோக்கியம்

    உடல் நலம்

    உலக எய்ட்ஸ் தினம் 2024: எய்ட்ஸின் ஆரம்ப அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் எய்ட்ஸ்
    வாக்கிங் செல்லும் போது முழு பயனை பெற இதை கட்டாயம் ஃபாலோ செய்யணும்! உடல் ஆரோக்கியம்
    எடைக்குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை; பச்சைப் பயறு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் ஆரோக்கியமான உணவு
    பச்சை பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு இயற்கையான தீர்வு ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    எலும்புப்புரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அற்புத பலன்களைக் கொடுக்கும் முந்திரி; எப்படி உட்கொள்ள வேண்டும்? ஆரோக்கியம்
    புகைப்பிடித்துக் கொண்டே டீ குடிப்பவரா நீங்கள்? இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் உடல் நலம்
    கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் உடல் நலம்
    தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? ஆபத்து காத்திருக்கிறது; இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025