Loading...
நாளை (நவம்பர் 24) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை (நவம்பர் 24) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
12:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

ஆர்.எஸ். புரம், ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி. ரோடு, லாலி ரோடு, தடாகம் ரோடு, கௌலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார்பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதுத் தெரு, இடையர் வீதி, ராஜ வீதி, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், நெகமம், கட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், வடசித்தூர், அலமரத்தூர், பொட்டியம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தம்பட்டி, அணிக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், எஸ்.ஜி.புதூர், இலுப்பநகரம், சிக்கணூத்து, அமந்தக்கடவு, லிங்கநாயக்கன்பதூர்.

புதுக்கோட்டை மாவட்டம்:

வடகாடு முழுப் பகுதி, மலையூர் முழுப் பகுதி, ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்:

நச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கல்லடை, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மம்பட்டி, கொட்டமேடு, எரும்புதிப்பட்டி, கருங்கல்லாப்பள்ளி, கணக்கப்பிள்ளையூர், கோடங்கிப்பட்டி, குப்பச்சிப்பட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வெப்பங்குடி, வடுகபட்டி, பணிக்கம்பட்டி, வளையபட்டி, ஏரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிபட்டி, வேலாங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், சிந்தாமணிப்பட்டி, அய்யம்பாளையம், சீதாப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையாபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கோசூர், பள்ளி கவுண்டனூர், தந்திரப்பட்டி, ஒட்டப்பட்டி, சந்தையூர், பாலவிடுதி, தாலிவாசல், சேர்வைகாரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, முள்ளிப்பாடி,

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்: (தொடர்ச்சி)

கழுத்தரிக்காப்பட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, பூலம்பட்டி, பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, குமட்டேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, எரும்புக்குளி, காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அணைகாரைப்பட்டி, புதுவாடி, தளபத்தி, கரூர் டெக்ஸ் பார்க், சிக்ஸ் ரோடு, மணல்மேடு, கக்கவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, அட்டையம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தாதம்பாளையம், பள்ளபட்டி, சௌந்தராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, எனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொடக்கூர், பறையூர், நவமரத்துப்பட்டி, குறிக்காரன் வலசு, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துகவுண்டனூர், வள்ளப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவளையபட்டி, ஆர்.பி.புதூர், புஞ்சை புகழூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், வள்ளம், லாலாபேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மதிப்பட்டி, பாலப்பட்டி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மயிலாடுதுறை மாவட்டம்:

கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், எம்.ஆர்.எம்., பூம்புகார், மணிக்கிராமம், ஆக்கூர், திருவாலி, பொறையார், தில்லையாடி ஃபீடர் பகுதி, சாத்தனூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், திருக்கடையூர்.

விழுப்புரம் மாவட்டம்:

கஞ்சனூர், எலுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுகருவாச்சி, பழைய கருவாச்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே.புதூர், மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், விழ்வரெட்டிபாளையம், செய்யத்துவின்னன், வாக்குர், சிறுவள்ளிகுப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பாகண்டை, முத்ராம்பட்டு, நெற்குணம்.

ADVERTISEMENT