
குடியரசு தின விழா அணிவகுப்பில் சாகசங்களை செய்து அசத்திய பெண்களின் வீடியோக்கள்
செய்தி முன்னோட்டம்
டெல்லி கர்தவ்யா பாதையில் ஒரு பெரிய அணிவகுப்பை நடத்தி இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாடியது.
அந்த அணிவகுப்பில் இந்தியாவின் இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை காட்சிப்படுத்தப்பட்டதோடு, இந்த வருடம் நாரி சக்தி அல்லது பெண்கள் அதிகாரமளிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கபட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
முதன்முறையாக அனைத்து பெண்களையும் கொண்ட முப்படை வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
மேலும், பதினைந்து பெண் விமானிகள் இந்திய விமானப்படையின் ஃப்ளை-பாஸ்ட்டில் ஒரு பகுதியாக இருந்தனர்.
மத்திய ஆயுதக் காவல் படைகளின்(CAPF) குழுவும் பெண் பணியாளர்களை மட்டுமே கொண்டிருந்தது.
ட்விட்டர் அஞ்சல்
வரவேற்பு இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக 112 பெண் கலைஞர்கள் பங்கேற்பு
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2024
குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதும் இடம்பெறும் வரவேற்பு இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக 112 பெண் கலைஞர்கள் பங்கேற்பு #75thRepublicDay #delhi #Women #womenempower #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/Hj8mpDzwXk
ட்விட்டர் அஞ்சல்
அணிவகுப்பில் மிரள வைத்த பெண்களின் சாகசம்
#JUSTIN கடமைப் பாதையில் கலக்கிய பெண்கள் குடியரசு நாள் அணிவகுப்பில் மிரள வைத்த பெண்களின் சாகசம் #75thRepublicDay #delhi #Women #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/Hg38aJtCdY
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2024
ட்விட்டர் அஞ்சல்
குடியரசு தின விழாவில் பெண்களின் சாகசம்
#JUSTIN கடமைப் பாதையில் கலக்கிய பெண்கள் குடியரசு நாள் அணிவகுப்பில் மிரள வைத்த பெண்களின் சாகசம் #75thRepublicDay #delhi #Women #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/e0MhLTxhv4
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2024
ட்விட்டர் அஞ்சல்
குடியரசு தின அணிவகுப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம்
#JUSTIN பெண்களுக்கு முக்கியத்துவம் குடியரசு நாள் அணிவகுப்பில் அதிக அளவில் பெண்கள் அணி பங்கேற்பு #75thRepublicDay #women #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/s1Bz4AIIEE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2024
ட்விட்டர் அஞ்சல்
குடியரசு நாள் விழா குடவோலை முறையின் சிறப்பை விளக்கும் விதமாக தமிழ்நாடு ஊர்தி
#JUSTIN டெல்லியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குடவோலை முறையின் சிறப்பை விளக்கும் விதமாக தமிழ்நாடு ஊர்தி #Delhi #75thRepublicDay #tamilnadu #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/ySL2q1pTmF
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2024