NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 14, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை: புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்

    பெரம்பலூர்: பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் 

    செங்கல்பட்டு: நெல்லிக்குப்பம்

    ஈரோடு: சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

    மதுரை: குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமச்சிகுளம், சூர்யா நகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், டி.வி.ஏ.டி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி காலனி, மெயில்நகர்.

    பல்லடம்: அப்பனானிக்கன்பட்டி, கே.என்.புரம், கரம்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், காரணம்பேட்டை பெரம்பலூர்: பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்

    திருவண்ணாமலை: மங்கலம், மத்தளம்பாடி, அற்பக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல்.

    உடுமலைப்பேட்டை: பாலப்பம்பட்டி 110 கே.வி

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு மீனவர்கள்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது தமிழக வெற்றி கழகம்
    ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான் தமிழக வெற்றி கழகம்

    தமிழக அரசு

    அமெரிக்க பயணம் வெற்றி; ரூ.7,600 கோடி முதலீட்டுடன் தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் எனத் தகவல்; உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா? மு.க.ஸ்டாலின்
    15 மாவட்டங்களில் 20,000 வாரிய வீடுகள் விற்பனைக்கு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வீடு
    தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்? பேருந்துகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025