Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 27) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2025
07:58 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை)

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: KKN(1 முதல் 12வது பிரிவுகளின் பகுதி) ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, R.K சண்முகம் சாலை, நேசபாக்கம் பகுதி, PT ராஜன் சாலையின் ஒரு பகுதி, அசோக் Ngr(1,9&11வது அவென்யூ), கன்னிகாபுரம், 80 அடி சாலை மதுரை: எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி நாமக்கல்: சோளசிராமணி திருப்பூர்: குன்னத்தூர், ஆதியூர், சுக்ககவுண்டன்புதூர், தளபதி, அருவங்காட்டுப்பாளையம், சொக்கனூர், மேட்டுவலவு, கணபதிபாளையம், நாவக்காடு, கருக்குபாளையம், செம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம்