LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
11:01 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு: பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம். திண்டுக்கல்: திண்டுக்கல் டவுன், கலெக்டர் அலுவலகம், சென்னமாநாயக்கன்பட்டி, விளையாட்டு அரங்கம், பூத்திபுரம், ராஜாக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, எச்.பி.சி.எல்., நாகர்கூடல், பேரிகம், போலீஸ் குவாட்டர்ஸ், வெண்ணாம்பட்டி, மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடை வீதி, அஞ்சகரம், விருபாட்சிபுரம், கடகத்தூர், குண்டல்பட்டி, செட்டிக்கரை, நீலபுரம், வெள்ளோலை, கோம்பை, குளியனூர், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பைராநத்தம், சாமியாபுரம் எக்ஸ்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, இருளப்பட்டி, அதிகரப்பட்டி, மாரியம்பட்டி, பாப்பம்பட்டி, மேனாசி, பூதநத்தம். கடலூர்: கடலூர் நகரம், செம்மண்டலம், தேவனாம் பட்டினம், புதுப்பாளையம், அண்ணாநகர், பெண்ணாடம், அரியராவி, எறையூர், மேலூர், பூவனூர், சௌந்தரசோழபுரம், தோளார், கோ.பூவனூர், ஆலடி, அம்மேரி, ஆசனூர், மணலூர், இருளங்குறிச்சி, விஜயமாநகரம், கர்ணத்தம், பண்ருட்டி டவுன், தட்டாஞ்சாவடி, திருவீதிகை, பனிக்கன்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரக்குப்பம், கொல்லக்குடி, ஆர்.என்.புரம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், டவுன், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, எக்ஸ்பிரஸ், வெளிப்பாளையம், பரவை, சிக்கல், நாகூர், வாட்டர்வொர்க்ஸ், பொறையார் டவுன் ஃபீடர், தில்லையாடி, சாத்தனூர், தரங்கம்பாடி, CWSS-i,II, சங்கரன்பந்தல், திருக்கடையூர், திருப்பூண்டி, நாலுவேதபதி, கோவில்பத்து, தொழில்துறை, தேவூர், CWSS, கீவளூர், அலியூர், செம்பன்கோயில், எம்.ஆர்.எம்., பூம்புகார், எம்.எஸ்.நிக்கிராமம், ஆக்கூர், திருவாலி, பி.ஆர்.புரம், வேளாங்கண்ணி டவுன் I, தெற்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி டவுன் II, கிராமத்துமேடு, தர்கா, அரசு மருத்துவமனை, வங்காரமவாடி, ஆட்சியர் அலுவலகம். ஈரோடு: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கொட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்.

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: தென்னிலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கார்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியாம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மடு ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர காலனி, வடக்கு நொய்யல். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வீட்டு வசதி வாரியம், போகனப்பள்ளி, ஆலப்பட்டி, பெங்களூரு ரோடு, பழையபேட்டை, சேலம் பைபாஸ், மேல்சோமார்பேட்டை.

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர் கோவில், அஞ்சலிக்கால், அஞ்சலிக்கால், கலாம், உசிலம்பட்டி, அமையாபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்தி ரெட்டியபட்டி, மலையடிப்பட்டி, காரத்துப்பட்டி, பொம்பம்பட்டி, அண்ணாநகர், புதிய ஜி எச், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழப்பொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி, ஸ்லாம் பட்டி, பஸ் ஸ்டாண்ட், மதுரத்தூர், மதுரை நிலையம், முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, காட்டாபட்டி, மத்திய பேருந்து நிலையம், V.O.C. சாலை, கன்டோன்மென்ட், UKT மலை, கல்லாங்காடு ராமலிங்க நகர்,

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ (தொடர்ச்சி): கலெக்டர் அலுவலக சாலை, பாத்திமா நகர், வாலாஜா சாலை, குமரன் நகர், இஎஸ்ஐ மருத்துவமனை, நாகர், நகரின் மருத்துவமனை பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் நகர், அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், குட்டி மலை, அரசு காலனி, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் காலனி, அருணாச்சலம் காலனி, சொக்கலிங்கபுரம், மேலூர், நெடுந்தெரு, சாலை தெரு, நெல்சன் ராவ், புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாதாச்சாரியார் கார்டன், பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமழக்கப்பட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகபட்டி. புதுக்கோட்டை: தி.நல்லூர் மற்றும் திருமயம் பகுதிகள் முழுவதும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம்: செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈசூர், மேல்களவாய், ஆவியூர், மேலோலக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஏமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துவாக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுதட்கொண்டூர், கிரம, கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பாச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், உரல், கொல்லர், சிப்காட்&சிப்கோ திண்டிவனம், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சிரோடு, வசந்தபுரம், சங்கீவீரன்பேட்டை, திருவள்ளுவர்நகர், மருத்துவமனை சாலை, கிடங்கல், மயிலம், விழுப்புரம், சென்னை NH சாலை,

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம் (தொடர்ச்சி): திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விரட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதப்பு. திருவண்ணாமலை: வனவாசி, இளங்காடு, கீழ்கோவளைவேடு, வாழூர், மருதாடு, ஆரணி, ஆரணி பாளையம், அடையாபள்ளம், சேவூர், மலைம்பேட்டை, விண்ணமங்கலம், எம்.எஸ்.மங்கலம் பாலம்பாக்கம், ஆரணி நகரம் I,II, III, திருவண்ணாமலை, வள்ளிவாகை, காலஸ்தம்பாடி, கலெக்டரேட், அடையூர், டவுன் மேற்கு, கிணத்துப்பேட்டை, டவுன் கிழக்கு, காந்திநகர், டவுன் வடக்கு, குபேரநகர், செங்கம், அந்தனூர், வளையாம்பட்டு, குயிலம், மண்மலை. உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை தெற்கு II: சிட்லபாக்கம், சர்வமங்களா நகர், திரு-வி-கா நகர், ஹரிதாஸ் புரம் மெயின் ரோடு, அம்மன் கோயில், அகத்தியர் தெரு, உ.வே.சுவாமிநாதன், பாம்பன்சுவாமிகள் சாலை, பாபு, கலைவாணர், கல்யாணசுந்தரம், சுதா அவென்யூ, சாரதாம்பாள், ஜவஹர். பெரம்பலூர்: செந்துறை நின்னியூர்பொன்பரப்பி, செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், பாளையக்குடி, தேளூர், விளாங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம், சாலையக்குறிச்சி, கடுகூர், ராயபுரம், தாமரைக்குளம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தஞ்சாவூர்: திருமழிசமுத்திரம், கும்பகோணம், ஒரத்தநாடு 33 கி.வி., சேதுபாவச்சத்திரம், திருக்காட்டுப்பள்ளி, கிரிட் எஸ்.எஸ். தஞ்சாவூர் 33 கி.வி. - திருவையாறு, மேலத்திருப்பந்துருத்தி, கரந்தை, இ.பி. காலனி, விளார், பள்ளியக்ரஹாரஅள்ளி, பி. நடுக்கடை, திருவாலம்பொழில், நாஞ்சிக்கோட்டை, மாதாகோட்டை. தேனி: டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அன்னஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், லோயர் கேம்ப், மணலார், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisement