
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (ஜூலை 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- பெரம்பலூர்: பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விழுப்புரம்: எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிராம்புளி. விருதுநகர்: பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாராணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிவகாசி நகர் - கண்ணா நகர், காரணேசன் காலனி, நேரு ரோடு, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.