NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
    சென்னை மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார் பிரதமர்

    "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2024
    09:38 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அதன் ஒரு பகுதியாக தி.நகர் பாண்டி பஸாரில் ரோடு ஷோ மேற்கொண்டார்.

    நூற்றுக்கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் கூடி இருக்க, பாஜகவின் மத்திய சென்னை வேட்பாளருக்கும், தென் சென்னை வேட்பாளருக்கும் வாக்கு சேகரித்து உரையாற்றினார் பிரதமர்.

    சென்னை பனகல் பார்க்கில் இருந்து பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு திறந்த வாகனத்தில் பேரணியாக அந்த வீடியோவினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சென்னை மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார் பிரதமர்.

    இதற்கிடையே நேற்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய பிரதமர், இன்று காலை வேலூர் செல்லவுள்ளார்.

    அங்கே, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்.

    embed

    நன்றி சென்னை..!

    Thank you Chennai! Today was special. pic.twitter.com/9PuBCLAdni— Narendra Modi (@narendramodi) April 9, 2024

    embed

    வேலூரில் பிரச்சாரம்

    பிரதமர் மோடி இன்று வேலூரில் பிரசாரம் வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் பிற்பகலில் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர், எல்.முருகனுக்கு ஆதரவாக பரப்புரை#PMModi #LMurugan #BJP #Elections2024 pic.twitter.com/kT5XvCAA6p— Thanthi TV (@ThanthiTV) April 10, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பிரதமர்
    சென்னை
    தேர்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பிரதமர் மோடி

    17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி தூத்துக்குடி
    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக திமுக
    இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ககன்யான்
    மேடையில் கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர்; கனிமொழியின் ரியாக்ஷன் கனிமொழி

    பிரதமர்

    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி

    சென்னை

    ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ குண்டுவெடிப்பு
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருந்துக்கடைகளில் CCTV கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு தமிழக அரசு
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை

    தேர்தல்

    ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்  தமிழகம்
    ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின் விளாடிமிர் புடின்
    நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு  நாடாளுமன்றம்
    6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி  தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025