NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு

    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம் புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதைத் தடுக்கும் வகையில் 2023ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அருண் கோயலின் ராஜினாமா மூலம் காலியான ஒரு தேர்தல் ஆணையர் பதவிக்கும், அனுப் சந்திர பாண்டேவின் ஓய்வு மூலம் காலியான மற்றொரு தேர்தல் ஆணையர் பதவிக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்று பேசப்பட்டு வருகிறது.

    இந்தியா 

    இந்திய தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவிடம் ஆலோசனை கேட்க கோரிக்கை 

    இந்தியாவில் தேர்தல் ஆணையர்கள் பிரதம மந்திரி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அந்த குழுவில் அடங்குவர்.

    இந்த உயர் அதிகாரம் கொண்ட குழு மார்ச் 15ஆம் தேதிக்குள் நியமனங்களை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று 2023ஆம் ஆண்டு அரசியல் சாசன பெஞ்ச் அளித்த உத்தரவை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    இந்தியா

    இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை  கொரோனா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  கனடா
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு குடியுரிமை (திருத்த) சட்டம்

    தேர்தல்

    தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு திமுக
    2024 மக்களவை தேர்தலை சந்திக்க 4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக அதிமுக
    கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு மக்கள் நீதி மய்யம்
    அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு டொனால்ட் டிரம்ப்

    தேர்தல் ஆணையம்

    வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு  தமிழ்நாடு
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு  தமிழ்நாடு

    மத்திய அரசு

    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்
    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  திமுக
    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன? கத்தார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025