NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை 
    MNF கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி(MNF) கட்சியை விட எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) முன்னிலை பெற்றுள்ளது.

    பிற்பகல் 12 மணி நிலவரப்படி, பெரும்பான்மையை கடந்த ZPM, 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    அதே நேரத்தில், தற்போதைய முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான MNF கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    மிசோரத்தில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறி இருந்தாலும், சில கருத்து கணிப்புகள், MNF கட்சியை ZPM கட்சி வீழ்த்தும் என்று தெரிவித்திருந்தன.

    டல்ஜ்

    முதல்வர் ஜோரம்தங்காபின்னடைவு; துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வி   

    துய்சாங் தொகுதியில் ZPM தனது முதல் வெற்றியை பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில துணை முதல்வர் டவ்ன்லூயாவை ZPM கட்சி வேட்பாளர் தோற்கடித்தார்.

    இதற்கிடையில், ஐஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜோரம்தங்காவும் பின்தங்கியுள்ளார்.

    ஐஸ்வால் கிழக்கு-1 தொகுதி தான் மிசோரத்தின் முக்கிய தேர்தல் களமாக பார்க்கப்படுகிறது. அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லால்சங்லுரா ரால்டேவை விட முதல்வர் ஜோரம்தங்கா பின்னடைவை கண்டுள்ளார்.

    மேலும், சைஹா தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிறுபான்மை இன மாரா தலைவர் கே பெய்ச்சுவா ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்று வருகிறார். இவர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், MNF கட்சியில் இருந்து பாஜகவுக்கு கட்சி தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மிசோரம்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    இந்தியா

    சமீபத்திய

    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு
    தேவையான கையிருப்பு உள்ளது; எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் எரிவாயு சிலிண்டர்
    கமல்ஹாசன்- மணிரத்னத்தின் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைப்பு கமல்ஹாசன்
    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்

    மிசோரம்

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை தேர்தல்
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை

    தேர்தல்

    இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்  டெல்லி
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு  சென்னை
    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    இந்தியா

    மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு  இந்திய ராணுவம்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை  உத்தரப்பிரதேசம்
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025