NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

    ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2024
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவரின் ஓவியத்தை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.

    மேலும், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர்.

    நேரில் பார்த்தவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் பயங்கரவாதியின் ஓவியம் தயாரிக்கப்பட்டதாக விவரங்கள் தெரிவிக்கின்றன.

    "சமீபத்தில் பூனி பகுதியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியின் இருப்பிடம் குறித்து பயனுள்ள தகவல் அளிப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரியாசி போலீசார் அறிவித்துள்ளனர்" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷிவ் கோரி கோவிலில் இருந்து போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமத்திற்கு அருகே இருக்கும் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற 53 இருக்கைகள் கொண்ட பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற அந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான முயற்சிகள் செவ்வாயன்று நடந்து வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    துப்பாக்கி சூடு
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஜம்மு காஷ்மீர்

    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் பயங்கரவாதம்
    "கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார் திமுக
    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்

    துப்பாக்கி சூடு

    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்கா
    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர் அமெரிக்கா
    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் அமெரிக்கா
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    பயங்கரவாதம்

    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை பாகிஸ்தான்
    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா ஏர் இந்தியா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025