NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 
    ZPM ஏற்கனவே 27 இடங்களை வென்றுவிட்டது.

    இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளது.

    2 மணி நிலவரப்படி, வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்தாலும், ZPM ஏற்கனவே 27 இடங்களை வென்று, ஆளும் மிசோ தேசிய முன்னணியை(MNF) தோற்கடித்துள்ளது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில் 21 இடங்களை ஒரு கட்சி வென்றால், அக்கட்சி கூட்டணி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம்.

    அதன் படி பார்த்தால், ZPM ஏற்கனவே 27 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றிவிட்டது.

    தற்போதைய ஆளும் கட்சியான MNF கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்று, 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    வ்கேஜ்ஜின்

    மிசோரத்தின் அடுத்த முதல்வர் யார்?

    அது போக, பாஜக 3 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது,

    இதனையடுத்து, ZPM கட்சி தலைவர் லால்துஹோமா அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த லால்துஹோமா(74), முதன் முதலில் கோவாவில் பதவியேற்றார்.

    பின்னர் புது டெல்லிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

    பின்பு, 1984இல் காங்கிரஸ் கட்சி சார்பாக மிசோரத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

    அவர் பின்னர் 1997இல் சோரம் தேசியவாதக் கட்சியை(ZNP) நிறுவினார். மிசோரம் அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சியாக இது தற்போது மாறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மிசோரம்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    மிசோரம்

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை காங்கிரஸ்
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை

    தேர்தல்

    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு  சென்னை
    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    இந்தியா

    இந்தியா: ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை  உத்தரப்பிரதேசம்
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் உத்தரப்பிரதேசம்
    கர்நாடகா: பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்ட ஆசிரியையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025