NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

    எல்லைக் கட்டுப்பாட்டுக்கு கோட்டில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.

    பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நிலைகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்த நிலையில், அனைத்தையும் முறியடித்த இந்திய பாதுகாப்புப் படைகள், அதன் பின்னர் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மற்றும் முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்கியது.

    அமைதி

    சேதம் அதிகமானதால் தாக்குதலை நிறுத்த கோரிக்கை

    இந்திய பாதுகாப்புப் படைகளின் கடும் பதிலடியால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. இதையடுத்து மேலும், தாக்குதலை சமாளிக்க முடியாது எனும் நிலையில், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் DGMO தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என இந்திய DGMO விடம் கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்டு இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த முடிவு செய்தது. மேலும், DGMO மட்டத்தில் திங்கட்கிழமை மீண்டும் பேச்சு நடத்துவதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

    அதன் பின்னர் பாகிஸ்தான் ஒரு சில அத்துமீறல்களை செய்தாலும், இந்தியா மீண்டும் கடும் பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் அடங்கியது.

    இந்நிலையில், திங்கட்கிழமை மாலை பாகிஸ்தானுடனான DGMO மட்டத்திலான கூட்டத்திற்கு முன்னர் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Director Generals of Military Operations (DGMO) hold a press briefing hours before the #DGMOs of India and Pakistan are scheduled to hold talks today evening. #OperationSindoor https://t.co/FQEzMhfqGb

    — The Times Of India (@timesofindia) May 12, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா

    இந்திய ராணுவம்

    'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்  அல் கொய்தா
    லாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா இந்தியா
     S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது? ஏவுகணை தாக்குதல்

    இந்தியா

    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்திய ராணுவம்
    பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் மத்திய அரசு
    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    பாகிஸ்தான்

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025