NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம்
    இதன் திறப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 04, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    முதல் LCA தேஜாஸ் இரட்டை இருக்கை விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இன்று(அக் 4) இந்திய விமானப்படையிடம் (IAF) ஒப்படைத்தது.

    இந்த இரட்டை இருக்கை விமானம் IAFஇன் பயிற்சித் தேவைகளை ஆதரிக்கும் அனைத்து திறன்களையும் கொண்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் போர் விமானத்தை போல் இந்த விமானத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெற்ற LCA இரட்டை இருக்கை விமானத்தின் திறப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    ட்ஜவ்லா

    LCA தேஜாஸ் இரட்டை இருக்கை விமானத்தில் இருக்கும் வசதிகள் 

    இந்த விமானத்தை சேவைக்கு விடுவித்தல்(RSD), சிக்னலிங் அவுட் சான்றிதழ்(SOC) வழங்குதல் போன்ற நடைமுறைகள் விமானப்படைத் தளபதி விஆர் சவுதாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

    LCA தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் என்பது குறைந்த எடை கொண்ட, அனைத்து வானிலையையும் தாங்கக்கூடிய, பல்வேறு திறன் கொண்ட 4.5 தலைமுறை விமானமாகும்.

    ரிலாக்ஸ்டு ஸ்டேடிக்-ஸ்டெபிலிட்டி, குவாட்ரப்ளெக்ஸ் ஃப்ளை-பை-வயர் ஃப்ளைட் கன்ட்ரோல், மேம்பட்ட கண்ணாடி காக்பிட், ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஏவியோனிக்ஸ் சிஸ்டம்ஸ் போன்ற சமகால தொழில்நுட்பங்கள் இந்த விமனாத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற விமானங்களை உருவாக்கிய "மிகச் சில" உயரடுக்கு நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது சேர்ந்துள்ளது என்று HAL கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்
    விமானப்படை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மத்திய பிரதேசம்
    3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சேபிள் சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் ஆசிய விளையாட்டுப் போட்டி
    350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள் லண்டன்

    விமானம்

    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025