NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை தகவல்
    விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை தகவல்

    விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை தகவல்

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

    இதன்படி மருத்துவர்கள் பரிந்துரைப்படி சிகிச்சைக்காக விஜயகாந்த், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருகிறார் என்னும் தகவலும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

    அதே போல் இவர் சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையில் தான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்கமான மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு இங்கு தான் மேற்கொள்ளப்படுகிறது.

    கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதன் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவர்கள் 

    14 நாட்களுக்கு மருத்துவமனையின் தொடர் சிகிச்சை அவசியம் என தகவல் 

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று(நவ.,29) ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், 'தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம்,

    அவருக்கு இன்னும் 14 நாட்களுக்கு மருத்துவமனையின் தொடர் சிகிச்சை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த தகவலானது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மருத்துவமனை அறிக்கை 

    #JUSTIN | தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை!#SunNews | #Vijayakanth pic.twitter.com/YeeSv4rCSc

    — Sun News (@sunnewstamil) November 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜயகாந்த்
    மருத்துவமனை
    தேமுதிக
    சினிமா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    தேமுதிக

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  அமித்ஷா
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நாடாளுமன்றம்
    காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்  காவிரி

    சினிமா

    ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ ஜெயிலர்
    நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ கமல்ஹாசன்
    இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ஸ்டாலின்
    சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கிய பிரேமம் இயக்குனர் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025