NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்
    'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்

    'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

    தற்போது இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(நவ.,29)ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது நாளை(நவ.,30)காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து இந்த மண்டலமானது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசை நோக்கி நகர துவங்கி தென்கிழக்கு பகுதியிலும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மழை குறித்த அப்டேட் 

    #BREAKING ||"தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது"

    "இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்"

    காற்றழுத்த தாழ்வு… pic.twitter.com/DH7xtO5Xv7

    — Thanthi TV (@ThanthiTV) November 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை ஆய்வு மையம்
    பருவமழை

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    வானிலை ஆய்வு மையம்

    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை
    மிக தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025