NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு 

    பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா-கர்நாடகா எல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு விஷ்ணு சிலை மற்றும் ஒரு சிவலிங்கம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது அந்த சிலைகள் மீட்க்கப்பட்டன.

    அந்த சிலைகள் 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது.

    அந்த விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கம் தற்போது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வசம் உள்ளது.

    புதிதாக கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை, அயோத்தி ராமர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட ராமர் சிலையின் அம்சத்தை ஒத்திருக்கிறது.

    அயோத்தியில் நிறுவப்பட்ட ராமர் சிலையை செதுக்கியவரும் கர்நாடகாவை சேர்ந்த ஒரு சிற்பி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பழமையான சிலைகள் கர்நாடகாவில் கண்டெடுப்பு 

    An ancient idol of Lord Vishnu and Shivling was unearthed from the Krishna river at a village in Karnataka's Raichur district.

    The idols are said to be from 11th century Kalyana Chalukyas dynasty. pic.twitter.com/Svb9hVhEei

    — Anshul Saxena (@AskAnshul) February 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    தெலுங்கானா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    கர்நாடகா

    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை
    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை
    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம்  செங்கல்பட்டு

    தெலுங்கானா

    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  மழை
    தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார் ஹைதராபாத்
    பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்  வங்கிக் கணக்கு
    5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம்  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025