NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சூர்யா 44: சூர்யாவுக்கு வில்லனாக களம் இறங்கும் புதிய ஹீரோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூர்யா 44: சூர்யாவுக்கு வில்லனாக களம் இறங்கும் புதிய ஹீரோ
    உறியடி விஜயகுமார் முதல்முறையாக சூர்யாவிற்கு வில்லனாக அவதாரம் எடுக்கிறார்

    சூர்யா 44: சூர்யாவுக்கு வில்லனாக களம் இறங்கும் புதிய ஹீரோ

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சூர்யா முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணையும் திரைப்படம் 'சூர்யா 44'. இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் தயாரிக்கிறது.

    முன்னதாக நேற்று மாலை இப்படத்தில் இணைந்துள்ள ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட படக்குழுவினரை தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இதே வேளையில் இப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக களமிறங்க உள்ள இளம் ஹீரோவை பற்றிய தகவல் கசிந்துள்ளது.

    அதன்படி உறியடி விஜயகுமார் முதல்முறையாக சூர்யாவிற்கு வில்லனாக அவதாரம் எடுக்கிறார்.

    மறுபுறம் சூர்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகி வரும் கங்குவா திரைப்படம் இந்தாண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல், வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்

    embed

    Twitter Post

    #Suriya44 Update🤩 - 𝗨𝗥𝗜𝗬𝗔𝗗𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗞𝗨𝗠𝗔𝗥 Said To Be Playing An 𝗔𝗡𝗧𝗔𝗚𝗢𝗡𝗜𝗦𝗧 𝗥𝗼𝗹𝗲😶🔥#VijayaKumar | #KarthikSubbaraj | #Suriya pic.twitter.com/mqdxy35MjS— _its_ganesh_here (@its_Ganesh_here) May 29, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    கார்த்திக் சுப்புராஜ்

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யாவின் பிறந்ததினம்: 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு  கோலிவுட்
    சூர்யா 43: சூர்யாவுடன் இணைகிறார் துல்கர் சல்மான் துல்கர் சல்மான்
    காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா இயக்குனர்
    தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்  திரைப்படம்

    கார்த்திக் சுப்புராஜ்

    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X திரைப்பட வெளியீடு
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் X' படத்தின் டீசர் வெளியானது திரைப்படம்
    'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  பாடல் வெளியீடு
    ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது ட்ரைலர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025