NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தளபதி 69: பூஜை ஸ்டில்ஸ் வெளியானது; விஜய், பூஜா ஹேக்டே, பாபி தியோல் பங்கேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தளபதி 69: பூஜை ஸ்டில்ஸ் வெளியானது; விஜய், பூஜா ஹேக்டே, பாபி தியோல் பங்கேற்பு
    தளபதி 69 பூஜை ஸ்டில்ஸ்

    தளபதி 69: பூஜை ஸ்டில்ஸ் வெளியானது; விஜய், பூஜா ஹேக்டே, பாபி தியோல் பங்கேற்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 04, 2024
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

    அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    H. வினோத்- விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 69 திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று நடந்த படத்தின் பூஜையில், விஜய்யுடன், இயக்குநர் H.வினோத், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் நரேன் கலந்து கொண்டனர்.

    இது விஜய்யின் கடைசி படம் என்பதில், இப்படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமின்றி, திரைத் துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Pictures layum seri adha paathutu iruka unga face layum seri HAPPY SMILES irukunu we know ♥️#Thalapathy69Poojai stills SET 1 idhoo 🔥

    Updates inum mudiyala.. SET 2 incoming 💥#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain… pic.twitter.com/FW8l2G1yNJ

    — KVN Productions (@KvnProductions) October 4, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    SET 2 is here 🔥
    Paththala dhane? SET 3 erakiruvoma?#Thalapathy69Poojai#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja #MamithaBaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir… pic.twitter.com/VKFV5MPTZE

    — KVN Productions (@KvnProductions) October 4, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    SET 3 um erakiyachu 🔥

    SET 4 🔜#Thalapathy69Poojai#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav… pic.twitter.com/OPKV6cLn33

    — KVN Productions (@KvnProductions) October 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்

    சமீபத்திய

    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி

    விஜய்

    தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகம்
    நயன்தாராவுடன் கவின் முதல் அந்தகன் படப்பாடலை வெளியிடும் விஜய் வரை! சினிமா
    அந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா? பாடல் வெளியீடு
    ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025