NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள்
    ஒபென்ஹெய்ம்ரின் இந்த பக்கத்தை இயல்பாக படம்பிடிக்க வேண்டி, கிறிஸ்டோபர் நோலன், பகவத்கீதை படித்ததாக கூறியுள்ளார்

    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 21, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஓபன்ஹெய்மர்' படம் இன்று ஜூலை 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

    இப்படம், மறைந்த விஞ்ஞானி, அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பகுதிகளை பற்றி பேசுகிறது.

    இத்தருணத்தில், ஒபென்ஹெய்மர் பற்றி சில சுவாரசிய தகவல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு இதோ:

    ஓபன்ஹெய்மர் இரண்டாம் உலகப் போரின் போது, லாஸ் அலமோஸ் ஆய்வகத்தின் இயக்குநராக பணியாற்றினார், மேலும் உலகின் முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான, 'மன்ஹாட்டன்' திட்டத்தில் அவரது அளப்பரிய பங்கு உள்ளது. அதற்காகவே அவரை "அணுகுண்டின் தந்தை" என்று குறிப்பிடுகின்றனர்.

    card 2

    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்!

    ஒபென்ஹெய்மர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார். அங்கு அவர் 1927 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

    பின்னர் பல்கலைகழகங்களில் துறைசார்ந்த பேராசிரியராக பணிபுரிந்தவரை, இரண்டாம் உலகப் போரின் போது, மேன்ஹாட்டன் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர், லாஸ் அலமோஸ் ஆய்வகத்தின் இயக்குநராக, ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அங்குதான் சரித்திர நிகழ்வான டிரினிட்டி சோதனை நடைபெற்றது- முதல் அணுகுண்டு சோதனை.

    அந்த குண்டு வெடிப்பிற்கு பின்னர், அவர் பகவத்கீதையின் ஸ்லோகம் ஒன்றை மேற்கோள் காட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    பல நேரங்களில் இந்துமத கொள்கைகளை பற்றியும், பகவத்கீதையின் ஸ்லோகங்களை பற்றியும் தனது சகோதரர் பிராங்கிற்கு எழுதிய கடிதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஹாலிவுட்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? பிறந்தநாள்
    ஹாலிவுட்டில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டம்; காரணம் என்ன? பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025