NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமை விட்டு எதற்காக வெளியேறினார்? அவரே கூறிய காரணம் இதோ..
    அடுத்த செய்திக் கட்டுரை
    யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமை விட்டு எதற்காக வெளியேறினார்? அவரே கூறிய காரணம் இதோ..
    இன்ஸ்டாகிராமில் அவர் பெயர் கொண்ட பக்கமே செயல்பாட்டில் இல்லை

    யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமை விட்டு எதற்காக வெளியேறினார்? அவரே கூறிய காரணம் இதோ..

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை முதல் சோஷியல் மீடியா முழுவதும் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறி விட்டார் என்ற செய்தி வியாபித்திருந்தது.

    காரணம், இன்ஸ்டாகிராமில் அவர் பெயர் கொண்ட பக்கமே செயல்பாட்டில் இல்லை.

    பலரும் யுவன் GOAT படத்தின் இசைக்காக எழும் விமர்சனத்தை சமாளிக்கவே வெளியேறினார் என கருதினார்கள்.

    எனினும் யுவனின் ரசிகர்களோ, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது என கூறினர்.

    இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டு, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    யுவனின் ட்வீட் படி, "உங்கள் அக்கறையான மெஸேஜ்களுக்கு நன்றி. இது ஒரு தொழில்நுட்ப பிழை, எனது குழு எனது Insta கணக்கை மீட்டெடுக்க முயற்சிக்கிறது, விரைவில் வருவேன்!" என பதிவிட்டுள்ளார்.

    embed

    யுவன் ஷங்கர் ராஜா போஸ்ட்

    Hey guys, Thank you for the concerned messages. It's just a technical error, my team is trying to recover my Insta account and I'll be back soon 😊 Love, always!— Raja yuvan (@thisisysr) April 18, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுவன் ஷங்கர் ராஜா
    இன்ஸ்டாகிராம்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    யுவன் ஷங்கர் ராஜா

    'சர்தார் 2' படத்தின் பணிகள் துவங்கியது  கார்த்தி
    யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது நடிகர்
    7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது  செல்வராகவன்
    மீண்டும் வெற்றிமாறனுடன் கதாநாயகனாக இணைகிறார் சூரி  வெற்றிமாறன்

    இன்ஸ்டாகிராம்

    ஆகஸ்ட் 29இல் புதிய தலைமுறை கரிஸ்மாவை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப் ஹீரோ
    எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்? எலான் மஸ்க்
    ஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ் மெட்டா
    மார்க் ஸூக்கர்பர்குடன் சண்டையிட அவரது வீட்டிற்குச் செல்லும் எலான் மஸ்க்? எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025