
நடிகர் தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பா? சர்ச்சையை கிளப்பும் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த காதல் தம்பதிகளான நடிகர் தனுஷும்- ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், விவாகரத்து பெற போவதாக, சென்ற ஆண்டு அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு, கோலிவுட் மட்டுமல்ல, இந்தியா சினிமா ரசிகர்கள் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர்களை ஒன்று சேர்க்க, இருவரின் பெற்றோர்களும் பல முயற்சிகள் எடுத்து வந்தனர். இருப்பினும், அவர்கள் சேருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
தற்போது, அவர்களின் விவாகரத்து வழக்கு, குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவரின் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவின் படி, தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் இந்த தம்பதிகள் பிரிய முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார் அந்த பயனர்.
ட்விட்டர் அஞ்சல்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்
BREAKING : #Dhanush #AishwaryaRajinikanth officially applied for “ DIVORCE ” in Chennai Civil Court. Dhanush cheated on Aishwarya for another woman. Sad for the Couple !! pic.twitter.com/KntoVQVXWH
— Umair Sandhu (@UmairSandu) March 14, 2023