NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள்
    ரஜினிகாந்திற்கு ஜோடியாக '80ஸ் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

    ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' நடித்து வருகிறார்.

    அந்த படத்தை பற்றிய அறிவிப்பு சென்ற வாரம் வெளியானது.

    இந்த நிலையில் படத்தில் இணையவுள்ள பிரபல நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ரஜினிகாந்திற்கு ஜோடியாக '80ஸ் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    DTNext-டில் வெளியான செய்திப்படி, இந்த திரைப்படத்தில் மைக் மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

    '80களின் காலகட்டத்தில், ரஜினிக்கு போட்டியாக கருதப்பட்ட மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

    இதோடு, இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

    ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    embed

    Twitter Post

    As per DTNext, - #Thalaivar171: Mic Mohan is expected to play the Antagonist role against Superstar #Rajinikanth🤜🤛 - #VijaySethupathi has been approached for an important role💫 - DT Next says that #ShahRukhKhan will likely play a cameo, few other sources say #RanveerSingh... pic.twitter.com/QiFk8FcVCz— AmuthaBharathi (@CinemaWithAB) April 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    திரைப்பட அறிவிப்பு
    லோகேஷ் கனகராஜ்

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    ரஜினிகாந்த்

    இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை லியோ
    'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு  நெட்ஃபிலிக்ஸ்
    தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம் இன்ஸ்டாகிராம்
    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! திரைப்பட வெளியீடு

    திரைப்பட அறிவிப்பு

    அஜர்பைஜானில் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைந்த  ரெஜினா கசாண்ட்ரா  நடிகர் அஜித்
    சூப்பர் ஸ்டார் பிறந்தநாளையொட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல் நடிகர்
    #தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது ரஜினிகாந்த்

    லோகேஷ் கனகராஜ்

    இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ லியோ
    தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ லியோ
    லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் லியோ
    கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்  விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025