NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "நாங்கள் பிரிகிறோம்": நடிகை ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல், கணவரை பிரிவதாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நாங்கள் பிரிகிறோம்": நடிகை ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல், கணவரை பிரிவதாக அறிவிப்பு
    பிப்ரவரி 7 அன்று, தம்பதியினர் தங்கள் முடிவைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டனர்

    "நாங்கள் பிரிகிறோம்": நடிகை ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல், கணவரை பிரிவதாக அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2024
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஈஷா தியோல் மற்றும் பாரத் தக்தானி இருவரும் பிரிவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    கடந்த சில வாரங்களாகவே இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், இது பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    பிப்ரவரி-7 அன்று, தம்பதியினர் தங்கள் முடிவைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

    அவர்களின் அறிக்கையில்,"நாங்கள் பரஸ்பரம் மற்றும் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றத்தின் மூலம், எங்கள் இரு குழந்தைகளின் நலனும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எங்கள் தனியுரிமை முழுவதும் மதிக்கப்படுவதை நாங்கள் பாராட்டுகிறோம்" என தெரிவித்துள்ளனர்.

    நடிகை ஈஷா,'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஈஷா தியோல் டைவர்ஸ்

    Esha Deol and Bharat Takhtani, on February 7, officially announced that they are parting ways after 12 years of marriage. For the past few weeks, rumours were rife that the two had separated.

    Read more: https://t.co/AjzkhnMNEq#EshaDeol #BharatTakhtani #Marriage #Separation… pic.twitter.com/P7gpNeUMnV

    — IndiaToday (@IndiaToday) February 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    நடிகைகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பாலிவுட்

    சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம் வைரல் செய்தி
    சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணையும் மோகன்லால், வித்யூத் ஜம்வால்? சிவகார்த்திகேயன்
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென் நெட்ஃபிலிக்ஸ்

    நடிகைகள்

    மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்  இன்ஸ்டாகிராம்
    #பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள் திரைப்படம்
    'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம்
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025