NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் தெலுங்குவில் ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் தெலுங்குவில் ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா
    ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா

    பிக் பாஸ் தெலுங்குவில் ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 16, 2024
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியினை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், சென்ற வார இறுதியில் நாகர்ஜுனா ரஜினிக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாகவும், ஓணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் இருந்து வெளியான 'மனசிலாயோ' என்ற பாடலுக்கு நடனமாடினார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    இதில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI மூலம் பயன்படுத்தியுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Watch king @iamnagarjuna sir performing #Manasilaayo song on #BigBossTelugu💥#Vettaiyan 🕶️🦅#Rajinikanth #Superstar #Thalaivar pic.twitter.com/3n6F1tXc8i

    — Rajini✰Followers (@RajiniFollowers) September 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    தெலுங்கு திரையுலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஜினிகாந்த்

    விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி தனுஷ்
    ரஜினிகாந்த்-லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கள் திரைப்பட அறிவிப்பு
    கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார் கன்னட படங்கள்
    'கூலி': ரணகளமாக வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் வீடியோ லோகேஷ் கனகராஜ்

    தெலுங்கு திரையுலகம்

    திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா சமந்தா
    அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது பாகமதி 2  இயக்குனர்
    தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் திரைப்பட அறிவிப்பு
    'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார் தெலுங்கு படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025