NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
    விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்

    பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை 'ரயில்' என மாற்றியுள்ளனர்.

    முன்னதாக கடந்த மே 24 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், 'வடக்கன்' என்ற தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி மறுத்ததால், படத்தினை வெளியிட முடியவில்லை.

    இதனால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தற்போது படத்தின் பெயரை மாற்றியுள்ளது படக்குழு. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    'வடக்கன்' படம் பெயர் மாற்றம்

    #CinemaBytes | பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ படத்தின் பெயரை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!#SunNews | #BaskerSakthi | #Rail pic.twitter.com/izuHh3zMNq

    — Sun News (@sunnewstamil) June 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்படம்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி

    திரைப்படம்

    'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு கொள்ளை
    லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல் ரஜினிகாந்த்
    மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்! விக்ரம்
    "Sam happy annachi!!": 'ப்ளூ ஸ்டார்' படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி  விஜய் சேதுபதி

    திரைப்பட அறிவிப்பு

    ஐந்தாண்டுகளாக ஏலியனுக்காக உழைத்த அயலான் டீம்; மேக்கிங் வீடியோ வெளியீடு சிவகார்த்திகேயன்
    தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம் தனுஷ்
    மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி வடிவேலு
    KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்?  தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025