NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு

    தி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடிகர் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்த தி கோட் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.

    இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்த நிலையில், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா மற்றும் லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

    ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

    நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கேமியோக்களும் படத்தில் இடம் பெற்றிருந்தன.

    400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாள் மட்டுமே ரூ.126.32 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    எக்ஸ் பதிவு

    The GOAT’s sneak peek is out now on Moviebuff 🔥

    ▶️ : https://t.co/OvRRLM72O8

    Catch this high octane action entertainer in cinemas near you 💥@actorvijay Sir

    A @vp_offl Hero
    A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/VtWE73bpiY

    — AGS Entertainment (@Ags_production) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    சினிமா
    திரைப்படம்
    கோலிவுட்

    சமீபத்திய

    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்

    நடிகர் விஜய்

    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்
    நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு  கோலிவுட்
    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய் விஜய்
    இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது  விஜய்

    சினிமா

    70வது தேசிய விருதுகள் அறிவிப்பு; திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் நித்யா மேனன் தேசிய விருது
    70வது தேசிய திரைப்பட விருது: சிறந்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு தேசிய விருது
    தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு தங்கலான்
    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம் நடிகர் விஜய்

    திரைப்படம்

    டிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா? சினிமா
    நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு நடிகர் அஜித்
    வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட் ரஜினிகாந்த்
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது யுவராஜ் சிங்

    கோலிவுட்

    விஜய் இல்லை, சூர்யா இல்லை..கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக களமிறங்கிய சீயான் விக்ரம்
    சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த மலையாள நடிகர் பிஜு மேனன் சிவகார்த்திகேயன்
    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் தனுஷ்  தனுஷ்
    வெளியானது தங்கலான்; படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி? தங்கலான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025