NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு விரைவில் திருமணம்; முதல் பத்திரிகை முதல்வருக்கு தரப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு விரைவில் திருமணம்; முதல் பத்திரிகை முதல்வருக்கு தரப்பட்டது
    திருமணத்திற்கான வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது

    நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு விரைவில் திருமணம்; முதல் பத்திரிகை முதல்வருக்கு தரப்பட்டது

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 09, 2024
    11:38 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு திருமண தேதி குறித்தாகிவிட்டது. திருமணத்திற்கான வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் தேதி மற்றும் இடம் பற்றி விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பத்திரிகை விநியோகம் துவங்கி விட்டதை காளிதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    முதல் பத்திரிகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளனர். அப்போது உடன் துர்கா ஸ்டாலினும் இருந்தார்.

    நடிகர் காளிதாஸ், அவருடைய நீண்ட நாள் காதலி தாரிணி காளிங்கராயரை மணமுடிக்கவுள்ளார். அவர் ஒரு மாடல் அழகி ஆவார்.

    நிச்சயதார்த்தம்

    சென்ற ஆண்டு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்

    காளிதாஸ் ஜெயராம் போல் அவருடைய காதலி தாரிணியும் பிரபல மாடல் ஆவார்.

    இவர் 2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர் மற்றும், 2021 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர்.

    மாடலாக மட்டும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்தும் பிரபலமானவர் தாரிணி. இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

    காளிதாஸிற்கும், தாரிணிக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

    காளிதாஸ் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை திரைப்பட நடிகர் திரு. ஜெயராம் அவர்கள் மனைவியுடன் சந்தித்து தனது மகன் திரு. காளிதாஸ் ஜெயராம் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். pic.twitter.com/xGe8zchPrl

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணம்

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    திருமணம்

    மஞ்சுமேல் பாய்ஸ் நடிகருடன் எளிமையாக திருமணத்தை முடித்த நடிகை அபர்ணா தாஸ் நடிகைகள்
    சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்: வைரலாகும் போட்டோஸ்  நடிகர்
    கோலிவுட்டில் விவகாரத்தை நோக்கி செல்லும் மற்றொரு ஸ்டார் ஜோடி ஜிவி பிரகாஷ் குமார்
    ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025