NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார்
    சூரிய கிரண், மலையாள நடிகை காவேரியின் முன்னாள் கணவரும் ஆவர்

    படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    03:40 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த் நடிப்பில் '80களில் வெளியான ஹிட் திரைப்படம் 'படிக்காதவன்'. இப்படத்தில், சிறு வயது ரஜினியாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் சுரேஷ் (எ) நடிகர் சூரிய கிரண்.

    அவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு, இன்று காலமானார்.அவருக்கு வயது 48

    சூரிய கிரண், நடிகர் மட்டுமல்ல, அவர் இயக்குனரும் கூட.

    தமிழ் சினிமாவில், மௌன கீதங்கள், படிக்காதவன், போன்ற ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சூரிய கிரண், பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவரின் சகோதரி, பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.

    சூரிய கிரண், தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

    embed

    நடிகர் சூரிய கிரண் காலமானார்

    Director #SuryaKiran has passed away due to jaundice. He directed telugu films, Satyam, Raju Bhai and a few others. He was also a former contestant on Biggboss Telugu. Om Shanti.#SuryaKiran #RIP pic.twitter.com/Ygcihrn4tX— Cinemabujjulu (@Cinemabujjulu) March 11, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    இயக்குனர்
    தமிழ் சினிமா
    தெலுங்கு திரையுலகம்

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    நடிகர்

    நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான்  த்ரிஷா
    மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் மன்சூர் அலிகான்
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! மன்சூர் அலிகான்
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்

    இயக்குனர்

    அஜர்பைஜானில் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைந்த  ரெஜினா கசாண்ட்ரா  நடிகர் அஜித்
    சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள் ரஜினிகாந்த்
    சூப்பர் ஸ்டார் பிறந்தநாளையொட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல் நடிகர்

    தமிழ் சினிமா

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல் கோலிவுட்
    'சித்தா' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சித்தார்த் திரைப்படம்
    பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு தயாரிப்பாளர்
    கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்  விஜய் சேதுபதி

    தெலுங்கு திரையுலகம்

    விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்  தெலுங்கு படங்கள்
    என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி தமிழ் திரைப்படம்
    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பிரபாஸ்
    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  ராம் சரண்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025