NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 12
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 12
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 12

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 12, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.5,415-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.43,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்து ரூ.5,907-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.47,256-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    உயர்ந்த தங்கம் விலை:

    இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/aFca4owjvm

    — News Cafe Tamil (@newscafetamil) October 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்

    சமீபத்திய

    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 19 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 21 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 22  இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 23 இந்தியா

    வணிகம்

    நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்? இந்தியா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா இந்தியா
    3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை இந்தியா
    உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025