நகைப்பிரியர்களே, அதிரடியாக சரிந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்த வார தொடக்கத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை (நவம்பர் 12), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹200 குறைந்து ₹12,815 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,600 குறைந்து ₹1,02,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹218 குறைந்து ₹13,980 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,744 குறைந்து ₹1,11,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.
அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹160 குறைந்து ₹10,490 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,280 குறைந்து ₹83,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.