NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 3
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 3
    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 3

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.352 குறைந்து ரூ.53,328ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,136-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,088ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 70 காசுகள் குறைந்து ரூ.97.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    #JustNow | ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹352 குறைந்தது!#SunNews | #Chennai | #GoldRate pic.twitter.com/LtC7v0axpm

    — Sun News (@sunnewstamil) June 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 25 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 26 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 28 சென்னை

    தங்க விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 12 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 16 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 22 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 23 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025